ஆச்சரியமூட்டும் மனிதனின் எடையை தாங்கும் இலைகள்!

World interesting facts (ஆச்சரியமூட்டும் மனிதனின் எடையை தாங்கும் இலைகள்)


விக்டோரியா அமேசோனோகவில் மனிதனின் எடையை தாங்கும் அளவிற்கு கொண்ட உலகிலேயே மிகப் பெரிய இலைகள் உள்ளன.

நீரின் மேற்பரப்பில் காணப்படும் இலைகள் மூன்று மீட்டர் நீளமும் 10 அடி அகலமும் கொண்டவை.

நீரின் கீழ்பரப்பில் மூழ்கியுள்ள தண்டுகள் 23 அடி முதல் 26 அடி வரை நீளம் கொண்டவை.

இது போன்ற இலைகள்  அமேசோனோகவில் ஆழமற்ற நீர்நிலைகளான ஆக்ஸ்போ ஏரிகளில் காணப்படுகின்றன.

சூரியன் மறையும் போது இதனுடைய பூக்கள் மலர தொடங்குகின்றன.

இந்த பூக்கள் 16 அடி அங்குலம் வரை வளரும் திறன் கொண்டது.

இந்த பூக்கள் இரவு நேரங்களில் வெள்ளையாகவும் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை மூலம் பகலில் தாமரை போன்ற நிறத்தில் மாறுகின்றது.

இந்த வகை இலைகள் 1801 ஆம் ஆண்டு அமேசான் காடுகளில் டேடியஸ் ஹென்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments