இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021| TN Government jobs

 இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021 | TN Government Jobs

TN Government Jobs



இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோவில்களில் இருந்து வேலைவாய்ப்புக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கான, கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்,காவலர்,டமாரம் மற்றும் திருவலகு உள்ளிட்ட பதிவியின் அடிப்படையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு பணி நடைபெறுகிறது.

இந்த வேலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நபர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து  மாவட்டங்களில் இருந்தும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பை கீழ்கண்ட வற்றில் விரிவாக காணலாம்.

இதுபோன்று மேலும் பல அரசு வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இதை CLICK HERE செய்யவும்.

தனியார் வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இதை CLICK HERE செய்யவும்.

TN Govt Jobs | TNHRCE Job Notification Details






துறையின் பெயர் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை
பதவியின் பெயர் அலுவலக உதியாளர்,காவலர்,டமாரம்,திருவலகு
அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் 02
கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15,900-50,400/-
காவலர் 01
கல்வித்தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15,900-50,400/-
டமாரம் 01
கல்வித்தகுதி அரசு அல்லது அரசு சார்ந்த இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15,900-50,400/-
திருவலகு 05
கல்வித்தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.10,000-31,500/-
வயது வரம்பு 18 வயது முதல் 35 வயது வரை


TN Government Jobs Application Details


* இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப படிவத்தை ரூ.100/- நேரில் செலுத்தி திருக்கோவில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

* 18.07.2021 முதல் திருக்கோயில் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

* ஒவ்வொரு பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.

* விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்யபட்டு  17.08.2021 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி 

               பரம்பரை தர்மகர்த்தா, மற்றும் துணை ஆணையர்/ செயல் அலுவலர்,
               அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோவில்களில்,
                மாங்காடு,
                சென்னை - 600 122,
                காஞ்சிபுரம் மாவட்டம்.


TN Government Jobs|TNHRCE  Recruitment Notification


* Official Notification - Download

Post a Comment

0 Comments