Post Office Recruitment 2021 | Indian Government Jobs
Ministry of communications & IT Department of Post,India Mumbai ல் இருந்து Staff Car Driver ( Ordinary Grade ) கான காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான தேர்வு கட்டணமும் கிடையாது முற்றிலும் இலவசம்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் Possession of a valid driving license for Light & Heavy mottor vehicle வைத்திருக்க வேண்டும்.
Mottor Mechanism பற்றிய குறைந்தபட்ச Knowledge இருத்தல் வேண்டும்.
Experience ஐ பொறுத்தவரை Light & Heavy driving ல் குறைந்தது 3 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
Post Office Recruitment Method Of selection
* தகுதி உள்ள நபர்களின் திறனை மதிப்பீடு செய்ய ஓட்டுநர் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
* சோதனை செய்யப்படும் தேதி மற்றும் இடம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தகவல் பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் Apply செய்வதற்கான Application Form ஐ கீழ்கண்ட வற்றில் குறிப்பிட்டுள்ளேன்.
Post Office Recruitment Job Notification Details
| Name of the Department | Ministry Of Communication and IT Department Of Post,India |
|---|---|
| Name of the Post | Staff Car Driver |
| Number of Vacancy | 16 |
| Educational Qualification | 10th pass |
| Salary | Rs.19,900/- |
| Age Limit | 18 to 27 years |
| Experience | Experience of driving light and Heavy motor vehicle for at least three years |
| Application for starting Date | 05.07.2021 |
| Last date for receipt of application | 09.08.2021 |
Address
தகுதி வாய்ந்த நபர்கள் Application Form ஐ பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு 09.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
The Senior Manager(JAG),
Mail Motor Service,
134,S.K.Ahire Marg Worli,
Mumbai-400018.
Post Office Recruitment Official Application Details
* Application Form - Download

0 Comments