TN Pre Exit Poll Results ( கடும் போட்டி நிலவும் தொகுதிகள்! "வெற்றி" யாருக்கு சாதகம்? )
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் -6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் யாருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று அரசியல் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் கள நிலவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது.
திருவிடைமருதூர்,விராலிமலை,புதுக்கோட்டை,குண்ணம்,திருச்சி கிழக்கு,ஜெயங்கொண்டம்,கீழ்வேளூர், கடலூர், ஶ்ரீரங்கம் போன்ற தொகுதிகளை யாருக்கு சாதகமாக அமையும் என்று திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இந்த தொகுதிகள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக - விற்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கள நிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றது.

0 Comments