தேர்ததலுக்கு பிந்தைய ரிப்போர்ட் ஐ வெளியிட்ட பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில்

TN Exclusive Pre Exit Poll Results  (தேர்தலுக்கு பிந்தைய ரிப்போர்ட்)

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு பெற்றுள்ள இந்த நிலையில் நேற்று பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் ஆகியோர் அவர்களது அணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்ற தகவல்களை கொடுத்துள்ளனர்.

பிரசாந்த் கிஷோர், "திமுக" அணி 150 முதல் 170 தொகுதிகளை வெல்லும் என்று கூறியுள்ளார்.

"அஇஅதிமுக" அணி 100 முதல் 130 தொகுதிகளை வரை கைப்பற்றும் என்று அந்த அணிக்காக பணியாற்றிய சுனில் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments