வாரத்துக்கு இரண்டு முறை இந்த ஜுஸ் (Juice) குடித்தால் போதும், Natural Health Tips| Health Tips Tamil கொரோனா தொற்று ஒரு முறை நம் உடலில் ஏற்பட்டால்,எந்த அளவிற்கு நோய் எதிர்ப்புசக்தி ஐ நம் உடலில் இருந்து குறையும் என்பது யாருக்கும் சரிவர தெரியவில்லை.
அதனால் நம் தினசரி உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்புசக்தி ஐ அதிகப்படுத்தி கொள்வது அவசியம்.
நோய் எதிர்ப்புசக்தி ஐ எவ்வாறு அதிகப்படுத்தி கொள்வது என்று கீழ்கண்ட வற்றில் விரிவாக்க பார்க்கலாம்.
How to Make Natural Health Juice?
தேவையான பொருட்கள்
* ஆப்பிள் (Apple) - 1
* பீட்ரூட் (Beetroot) - 1
* காரட் (Carrot) - 2
* எலுமிச்சை பழம் (Lemon) - Half Piece
செய்முறை
எடுத்து வைத்திருந்த ஆப்பிள்,பீட்ரூட்,காரட் மூன்றையும் நறுக்கி மிக்சியில் போட்டு சிறிதளவு பொதினாவையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள பழச்சாறை வடிகட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய பழச்சாறு உடன் எலுமிச்சை பழத்தின் அரை பகுதி சாறை சேர்த்து காலையில் குடிக்க வேண்டும்.
சுவைக்காக வேறு எந்த பொருளையும் இந்த பானத்தில் சேர்க்க வேண்டாம்.
வாரத்துக்கு இருமுறை காலையில் இந்த ஜுஸ் (Juice) ஐ குடித்து வந்தால் போதும் ஒட்டு மொத்த சத்துக்களும் இதன் மூலம் கிடைக்கும்.
நன்மைகள் (Benefits for This Natural Health Juice)
ஆப்பிள் (Apple)
* Vitamin A, Vitamin B1,B2,B6 பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
*இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் எதுவும் உடலில் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
பீட்ரூட் (Beetroot)
* பொட்டாசியம், விட்டமின் சி,மாக்நீஷியம்,இரும்புச்சத்து போன்றவைகள் அடங்கி இருக்கின்றன.
* நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது.
* இரத்தத்தை சுத்தப்படுத்தி,உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும் உதவுகிறது.
காரட் (Carrot)
* விட்டமின் A,விட்டமின் B1,B2,B3, கால்சியம்,பொட்டாசியம்,மாக்நீஷுயம்,செலீனியம் போன்ற விட்டமின்கள் அடங்கி இருக்கின்றன.
* இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
* கண் பார்வைக்கு நல்லது.
* நோய் எதிர்ப்புசக்தி ஐ அதிகரிக்கிறது.

0 Comments