TNEB Recruitment 2021 | TN Govt Jobs
*தமிழ்நாடு மின்வாரியம் TANGEDCO ல் இருந்து Electrician பதவிக்கான காலிப்பணியிடங்களை NAPS முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
*23 மாதங்கள் Apprentice அடிப்படையில் ஆட்சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
*மாவட்ட வாரியாக இதே போன்று தகுதி வாய்ந்த நபர்கள் Apprentice அடிப்படையில் தேர்ந்தெடுக்க NAPS முறையில் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி வருகின்றது.
*தற்போது இந்த வேலைவாய்ப்பு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது.
*இந்த வேலைக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*எந்தவிதமான முன் அனுபவம் தேவையில்லை.
*மேலும், இந்த வேலைக்கு எந்தவித கட்டணமும் கிடையாது தேர்வும் கிடையாது.
* தகுதி வாய்ந்த நபர்கள் இந்த இணையதளத்தில் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f00f1744f7d7205c6662f5 Register செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
* இந்த வேலைக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பிக்கலாம்.
* வேலைக்கான முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பை கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
* மேலும் இது போன்று பல அரசு வேலைவாய்ப்புகளை பற்றி உடனக்குடன் அறிந்து கொள்ள இதை CLICK HERE செய்யவும்.
TN Govt Jobs | TNEB Recruitment Job Notification Details
| Establishment Name | TANGEDCO Tiruppur |
|---|---|
| Name Of the Post | Electrician |
| Educational Qualification | 10th Pass |
| Salary | Rs.7,709 - 7,800/- |
| Number of Vacancies | 40 |
| Number of Training Period | 23 Months |
| Job Location | Tiruppur |
| Apply Mode | Online |
How to Apply? | TN Govt Jobs
* மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை CLICK செய்தவுடன் Apply செய்வதற்கான page open ஆகிவிடும்.
* இந்த வேலைக்கு Apply செய்ய முதலில் Page ன் மேலே உள்ள Register ஐ தொட்டால் உங்களது சுய விவரங்கள் மற்றும் உங்கள் Email address பூர்த்தி செய்து Register செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு நீங்கள் கொடுக்கப்பட்ட Email - க்கு ஒரு Activation Message வரும் அதை கிளிக் செய்தவுடன் நீங்கள் Register செய்த விவரங்கள் Activate செய்யப்படும்.
* பிறகு Log in செய்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

0 Comments