போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2021 | TNSTC Recruitment
* தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் கோயம்புத்தூரில் இருந்து Apprentice அடிப்படையில் Welder(Gas& Electric) கான காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
* இதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* NAPS (National Apprentice Promotion Scheme)என்ற அடிப்படையில் 15 மாதங்களுக்கு ஒப்பந்தத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த 15 மாதங்கள் NAPS Scheme ல் வேலை பார்ப்பதன் மூலம் நிரந்தர அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் கிடையாது.
* விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் - ல் நடைபெறுகிறது.
* எந்தவிதமான தேர்வும் கிடையாது. தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த வேலைக்கான முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பை கீழ்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்.
* மேலும் இது போன்ற வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள இதை CLICK HERE கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
TNSTC Recruitment 2021 Job Notification Details
| Establishment Name | TNSTC(CBE)Ltd.Coimbatore |
|---|---|
| Name of the Post | Welder (Gas and Electric) |
| Number of Openings | 10 |
| Educational Qualification | 8th Pass |
| Salary | Rs.9,500/- |
| Job Location | Mettupalayam, Coimbatore |
| Number of Training Period | 15 Months |
| Apply Mode | Online |
TNSTC Recruitment 2021| How to Apply ?
* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ இணையதளம் https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f853a1f6f9d70352591ba6 இதை கிளிக் செய்து Register செய்து கொள்ளவும்.
* மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்துக்கு நீங்கள் முதல் முறையாக வருபவராக இருந்தால் உங்களது சுய விவரங்கள்(Bio-Data),மற்றும் Email address ஐ கொடுத்து Register செய்ய வேண்டும்.
* விவரங்களை Submit செய்தவுடன் உங்களுடைய Email - க்கு ஒரு Activation Message வந்திருக்கும் அதை click செய்தால் அந்த website - ல் உங்கள் Account open ஆகிவிடும்.
* அதன் பிறகு Login செய்து இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

0 Comments