CSIR - CLRI Recruitment 2021| Indian Government Jobs
CSIR மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை,அகமதாபாத்,ஜலந்தர்,கான்பூர் மற்றும் கொல்கத்தாவில் அந்த பிராந்திய மையங்களுடன் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
CSIR என்பது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இந்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் CSIR இன்று முக்கிய மையமாக செயல்படுகிறது.
மேலும்,கல்வி,ஆராய்ச்சி,பயிற்சி,சோதனை,வடிவமைத்தல்,முன்னறிவிப்பு, திட்டமிடல்,சமூக வலுவூட்டல்,மற்றும் தோல் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணி பங்கு வகிக்கிறது.
CSIR ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு புதுமையான நிர்வாக அமைப்பிற்கு தகுதியுள்ள மற்றும் திறன் படைத்த ஆர்வமுள்ள திறமையான நபர்களை தேர்ந்தெடுக்க CSIR அமைப்பு காலிப்பணியிடங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் மற்றும் அதிகாரபூர்வ இணையதளத்தை கீழ்கண்ட வற்றில் தெரிந்துகொள்ளலாம்.
| Organization Name | CSIR-CENTRAL Leather Research Institute |
|---|---|
| Name of the Post | Junior Secretariat Assistant (General/Stores and Purchase)(JSA01), Junior Secretariat Assistant (Finance and Accounts)(JSA02) |
| Number of vacancy of JSA01 | 06 |
| Number of vacancy of JSA02 | 01 |
| Essential Qualifications of JSA01 | 10,+2,or its equivalent and proficiency in computer type speed and in using computer |
| Essential Qualifications of JSA02 | 10,+2 or its equivalent with accountancy |
| Salary for JSA01 | Rs.30,263/- |
| Salary for JSA02 | Rs.30,263/- |
| Age Limit for JSA01 | UR/EWS - 28 years,SC - 33 years |
| Age Limit for JSA02 | PWD - 38 years,SC/ST - 43 years,OBC - 41 years |
| Apply Mode | Online |
| Application starting date | 14.07.2021 |
| Last date | 13.08.2021 |
CSIR-CLRI Recruitment Examination Details
Selection Procedure
* Competitive written examination
* Proficiency in computer typing speed and in using computer.
Mode of Examination
* OMR Based or Computer Based Objective Type Multiple Choice Examination.
Medium of Questions
* The questions will be set both in English and Hindi except the questions on English Language.
Standard of Exam
* Class XII
For more details check into the Official Notification.
Official Notification - Download
Apply Link - Click Here

0 Comments