Private jobs 2021 | Thalappakatti
மிகவும் பிரபலமான அனைவராலும் பெரிதும் அறியப்பட்ட திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில் Thalappakatti ஹோட்டல் நிறுவனத்தில் 1000 நிரந்தர வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
About us Dindigul Thalappakatti
* தலப்பாகட்டி பிரியாணி 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
* நாகசாமி நாயுடு அவர்களால் முதன் முதலில் திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது.
* தலப்பாகட்டி (Thalappakatti), என்ற பெயர் ஏன் வந்தது என பார்த்தால் நாகசாமி நாயுடு அவர்கள் எப்போதும் தலையில் "தலபா" அணிவதை வழக்கமாக கொண்டிருந்ததால் "தலப்பாகட்டி நாயுடு" என்று அழைக்கப்பட்டு வந்தார்.
* காலப்போக்கில் அந்த பெயர் "தலப்பாகட்டி பிரியாணி" (Thalappakatti Biriyani) என்று மாற்றி அதுவே அவர்களது Brand ஆக அமைந்தது.
* உயர்தரம் மற்றும் சுவையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
* இதன் காரணமாக தென்னிந்தியா முழுவதும் தமக்கென ஒரு இடத்தையும் பிராண்டையும் (Brand) புகழையும் பெற்றுள்ளது.
* தலப்பாகட்டி பிரியாணி(Thalappakatti Biriyani) கடந்த 50 வருடங்களாக பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரையும் மகிழ்வித்து வருகிறது.
Thalappakatti Biriyani Hotel Job Notification Details
1) Establishment Name
Chennai Thalappakatti Hotel Private Limited
2) Name of the Post
* Captain
* Waiter
* House keeping
* Parcel Department
3) Number of Vacancy
* Captain - 300 Nos
* Waiter - 300 Nos
* House keeping - 200 Nos
* Parcel Department - 200 No's
4) Salary Details
* Captain - Rs. 11,245 + Incentives
* Waiter - Rs. 11,123 + Incentives
* House keeping - Rs. 11,075 + Incentives
* Parcel Department - Rs. 11,123 + Tips + Incentives
* Cashier - Rs. 13,000+Incentives (Preferable only female candidates)
Documents required
* Resume and Educational Certificate
* 2 Passport Size Photo
* Aadhar Card copy
* Bank Passbook copy
* Covid Vaccination Certificate
Contact Details
No. 5/10 - 73E, Seven Wells Street,
St.Thomas Mount,
Chennai - 600 016,
Phone no - 044 - 40239983 ,
Email : chennaihr@thalappakatti.com
Mobile No
1) 9840557920 - Jagadeesh HR
2) 9940489640 - Mr.Madhi HR
3) 9840445518 - Mr. Gopi HR
4) 9500054614 - Mr. Prabhu HR
5) 9384880700 - Mr. Shankar HR

0 Comments