குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு |DCPU Recruitment 2021

தமிழ்நாடு குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு | DCPU Recruitment 2021

DCPU Recruitment 2021
DCPU Recruitment 2021
கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் நலத்துறை(DCPU Recruitment) பாதுகாப்பு குழுவில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்(Assistant cum data entry operator) வேலைக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகின்றன.

இந்த வேலைக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டயபயிற்சி(type writing) பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு எந்தவிதமான கட்டணமும், தேர்வும் கிடையாது.

மேலும்,இந்த வேலைவாய்ப்பு(DCPU Recruitment) பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க கூடிய அதிகாரபூர்வ விண்ணப்ப படிவம் ஆகியவற்றை கீழ்கண்ட வற்றில் விரிவாக காணலாம்.

இதுபோன்று மேலும் பல வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள CLICK செய்யவும்.

DCPU Recruitment Job Notification Details






Name of the Department District Child Protection Unit
Name of the Post Assistant cum Data entry operator
Educational Qualification 12th pass
Salary Rs.9,000/-
Last date submission of Application 17.07.2021
Official Website www.kanyakumari.tn.nic.in


DCPU 2021 Recruitment Application Details

Official Application - Download

* மேற்கண்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு 17.07.2021 மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

           மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
           இணைப்பு கட்டிடம் 3 வது தளம்,
           மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
           நாகர்கோவில்,
           629 001.

Post a Comment

0 Comments