தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021(TN Govt Jobs)
*தமிழ்நாடு மீன் வளத்துறையில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.
*இந்த வேலை வாய்ப்புக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மிதிவண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.
*பணி நிலையை பொறுத்த வரை தமிழ்நாடு அடிப்படை பணியில்,அதாவது(Basic work) முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
*ஊதியத்தை பொறுத்தவரையில் ரூ.15,700 முதல் 50,000/- வரை வழங்கப்படுகிறது.
*ஆதி திராவிடர்,ஆதி திராவிடர் (அருந்ததியினர்) மற்றும் பழங்குடி வகுப்பினர் மக்களுக்கு குறைந்த பட்ச வயது 18.அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம்.
*மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,சீர்மறபினர்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயது 18.
அதிகபட்சமாக 32 வயது வரை இருக்கலாம்.
*இதர வகுப்பினருக்கு குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 18 முதல் 30 வரையில் உள்ளவர்கள் Apply செய்யலாம்.
* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான தேர்வும், கட்டணமும் கிடையாது.
*தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.
*ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப முடியும்.ஒன்றுக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,விண்ணப்பத்தை அதிகாரபூர்வ www.tnfisheries.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
*மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள்,அதிகாரபூர்வ வலைத்தளம்,விண்ணப்பிபதற்கான Application போன்றவற்றை கீழ்கண்ட வற்றில் கொடுத்துள்ளேன் Download செய்து கொள்ளலாம்.
| Name of the Post | Office Assistant |
|---|---|
| Qualification | 8th Pass |
| Salary | Rs.15,700-50,000/- |
| Number of Vacancy | 05 |
| Age Limit | 18-35 years |
| Last date submission of application | 31.07.2021 |
Selection procedure
*All eligible candidate will be called for interview and selection is made as per communal and as per the ranks.

0 Comments