TNEB Recruitment 2021|TN Government Jobs 2021
![]() |
| TN Govt Jobs 2021 |
* முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவித தேர்வும் கட்டணமும் இல்லை.
* நேரடி நேர்காணல் ( Direct interview) மூலம் ஆட்சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
* திருச்சி மாவட்டத்தினர் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
* ஐடிஐ(ITI) படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
TNEB Recruitment 2021 | TN Government Jobs 2021| Job Notification Details
1) Name of the Post
* Wireman
* Electrician
* Computer Operator
* Instrument Mechanic
* Surveyor
* Draughtsman
2) Number of Vacancy
* Wireman - 54
* Electrician - 52
* Computer Operator - 4
* Instrument Mechanic - 2
* Surveyor - 4
* Draughtsman - 4
How to Apply ? | TNEB Recruitment 2021
* தகுதி வாய்ந்த நபர்கள் நேரடி நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
* திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரியத்தின் பெருநகர மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் நேரம் :
* காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை.
நேர்காணல் நடைபெறும் தேதி :
* ஜூலை 26,27,28 தேதிகளில் நடைபெறுகிறது.
Notification - Download

0 Comments